Translate this site

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தேனின் மருத்துவ குணங்கள்

நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.
 சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்க

நெல்லிக்காய் மருத்துவ குணங்கள்

இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள்.  அதன் மூலம் சக்தியையும், உயிர் ஆற்றலையும் பெற்றனர். ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் பொருட்கள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. நாம் மறந்துவிட்ட

பப்பாளி பழத்தின் பண்புகள்


17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள்