|
வார்த்தைகள்
|
பொருள்
|
|
அ
|
அந்த; அழகு; கடவுள்
|
|
அஃகம்
|
தானியம்; ஊறுநீர்; முறைமை
|
|
அஃகாமை
|
குறையாமை; சுருங்காமை
|
|
அஃகான்
|
அ என்னும் எழுத்து
|
|
அஃகுதல்; அஃகல்
|
குறைதல்; சுருங்குதல்;
நுணுகுதல்; வற்றுதல்; கழிதல்
|
|
அஃகேனம்
|
ஆயுத எழுத்து(ஃ); முள்ளில்லா பன்றி
|
|
அஃதன்று; அஃதான்று
|
அ
|
Translate this site
சனி, 9 மார்ச், 2013
அ முதல் அக்கானிர் வரை
திங்கள், 18 பிப்ரவரி, 2013
அறிவோம் நம் தமிழ் அகராதி
நம் தமிழில் தமிழனான நமக்கே தெரியாமல் பல வார்த்தைகள் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். அவற்றில் ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் காண்போம்.
நம் தமிழ் நம் உயிர்
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
தேனின் மருத்துவ குணங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
