Translate this site

சனி, 9 மார்ச், 2013

அ முதல் அக்கானிர் வரை

வார்த்தைகள்
பொருள்
அந்த; அழகு; கடவுள்
கம்
தானியம்; ஊறுநீர்; முறைமை
அஃகாமை
குறையாமை; சுருங்காமை
அஃகான்
அ என்னும் எழுத்து
அஃகுதல்; அகல்
குறைதல்; சுருங்குதல்; நுணுகுதல்; வற்றுதல்; கழிதல்
கேனம்
ஆயுத எழுத்து(); முள்ளில்லா பன்றி
ஃதன்று;ஃதான்று